பெயரளவில் ஜனனாயகம் இருக்கற இந்தியா,இலங்கை மாதிரியான நாடுளில் மக்களது நிலைமை எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த கல்யாணங்களுக்கு பிறகு வாழும் தம்பதிகளின் நிலமை... இந்துக்களின் திருமணங்களில் இந்த பெயரளிவிலான ஜனனாயகம் கடந்த சில நூற்றாண்டுகளாக இல்லாமலிருந்த்தது. ஆனால் மாறிக்கொண்டே வரும் சமுதாய அமைப்பின் ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க பிள்ளைகளின் சம்மதங்களை இக்காலத்தில் கேட்காமல் முடிவெடுப்பது குறைந்துள்ளது எனலாம்.
இனியும் சகித்துக்கொள்ள முடியாது என்றிருக்கும் நிலமையிலேயே விவாகரத்துகள் பெரும்பாலும் முளைக்கின்றன. அது கூட ஒருதரப்பு தர மறுத்து இன்னொரு தரப்பு கோரினால் மட்டுமே வாதங்கள் நடைபெறும். இல்லை இன்றால் மனமொத்து பிரிவது சாலச்சிறந்த்தது :-( அப்பபொழுது விவாகரத்தென்பது ஒரு புள்ளிவிவரமாகும் அளவிலேயே முக்கியத்துவம் பெறும்.
இக்கால பெற்றோர்கள் முக்கியமாக அவர்கள் நிச்சயிக்கும் திருமணங்களில் முன்வைக்கும் வாதங்கள்
ரெண்டு பேரும் மீட் பன்னுங்க பேசுங்க என்பார்கள்..அதற்க்கு முன்ன்ரே இப்பெற்றோர்கள் பேசியிருப்பார்கள்.. ஒருவேளை ஜாதக பொறுத்தம் கூட பார்க்கப்பட்டிருக்கும்.
இரு பாலினரும் சந்தித்து பேச செல்லும்போதே முடிவாகிவிடும் சந்திப்பின் காரணம்.
ஒரு ஆணும் பென்னும் சந்திக்கும் காரணத்தை மூன்றாமவர்கள் முடிவு செய்யும் போதே தலையீடு ஆரம்பித்து விடுகிறது. மூன்றமவர்கள் என்று குறிப்பிட்டது இங்கு பெற்றோர்களையே. இந்த சந்திப்பு சிலருக்கு எரிசலை உண்டு பன்னலாம், பலருக்கு தரும சங்கடங்களையும், சிலருக்கு மகிழ்ச்சியையும் கூட உண்டு பன்னலாம்.
என்னை மாதிரி சிரியஸ் ஆசாமிகளுக்கு. சடங்கு சம்பிரதாயங்களை உண்டு பன்னியவர்கள் மீதும் ஆணாதிக்க சமுதாயத்தின் மீதும் எரிச்சல் தான் வரும்,கூடவே அப்பெண்னின் மீது ஒரு பரிதாபமும் வரும்.
ஆனால் பெரும்பான்மையான திருமணங்களை பெண்னின் கோணத்திலிருந்து பார்த்தால் அவர்கள் சுதந்திரத்தை பறிக்கவே செய்கிறது. இது பெற்றோர் பார்க்கும் திருமணங்களின்பொழுது மட்டுமல்ல , காதலித்து திருமணம் செய்து கொள்பவர்களுக்கும் பொருந்தும் . அவர்கள் காதலிக்கும் காலத்திலுருந்தே ஆணாதிக்கம் தொடங்க்கி விடுகிறது. நான் பார்த்தவரை, கேட்டவரை, படித்தவரை காதலிக்கும் காலத்தில் உருப்படியாக யாரும் பேசிக்கொள்வதில்லை மூக்கால்வாசி நேரம் தன்னை வேறோர் ஆசாமியாய் பிரகடன படுத்திக்கொள்வதிலும் , தன் காதலரை ஊரில் இதுவரை பார்க்காத கற்பனை கதாபாத்திரமாக பார்ப்பதிலுமே நேரம் வீணடிக்கப்படுகிறது இது இரு பாலருக்கும் பொருந்தும்.
காரணம் பெண்ணின் நிலைமையும் தேவையும் ஆணுக்கு புரிவதில்லை.
பல சிந்தனைகளுக்கு பிறகு எடுத்த முடிவாதல்லாலும் , இருக்கிற ஆண்களில் எது சிறந்ததோ அதை சீக்கிரம் தேர்ந்தெடுக்க வேண்டியதாலும் பெண்ணுக்கு வேறு வழியில்லை.
ஆறறிவுடன் மனித ஆண் பெண் இருவரும் தாமாக தேர்ந்தெடுக்கும் முறைகளிலேயே இவ்வளவு குழப்பமென்றால்.... மூன்றாமவர் தேர்ந்தெடுத்து கொடுத்தால் வரும் குழப்பங்களுக்கு பஞ்சமே இல்லை. அறிவார்ந்தவர்கள் எவ்வகை திருமணமானாலும் அதுவொரு சமூக ஒப்பந்தமெனக் கொள்வர். அது ஒரு கலாச்சார மாற்றமென்றோ,கடவுள் நிச்சயித்த பந்தமென்றோ சொர்க்கத்தில் நிச்சயிக்கபட்டதென்றோ கொண்டால் விளைவுகளை சந்திக்க தயாராக வேண்டும். சமூக புரிதலற்று செய்யும் செயல்கள் எதுவாக இருப்பினும் செயலின் முடிவுகள் ஏன் இப்படி இருக்கிறது என்று தெரிய கூட வாய்ப்பிலாமல் போய்விடும். (இங்கே விளைவுகள் என சுட்டப்படுவது கண்டிப்பாக விவாகரத்தை அல்ல , பிரச்சனைகளைதான்)

No comments:
Post a Comment